உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கடேஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. ஜி. வெங்கடேஷ் பாபு, தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1960-ஆம் ஆண்டில் டிசம்பர் பதினைந்தாம் நாளில் பிறந்தார்.[1][2]

சான்றுகள்

[தொகு]
  1. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 29 May 2014. Retrieved 29 May 2014.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேஷ்_பாபு&oldid=4396433" இலிருந்து மீள்விக்கப்பட்டது