இர. வனரோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர. வனரோசா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014 - 2019
தொகுதி திருவண்ணாமலை
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 20, 1959 (1959-01-20) (அகவை 64)[1]
ஆண்டியப்பனூர், வேலூர், தமிழ்நாடு.
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) என். சண்முகம்
பெற்றோர் இரத்தினமுதலியார்
கோகிலம்மாள்
பணி விவசாயம்
சமயம் இந்து

இர. வனரோசா ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[2] இவர் முதுகலை மற்றும் இளம் கல்வியியல் பட்டதாரி ஆவார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறையே 1995 மற்றும் 1996ல் பயின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sixteenth Lok Sabha Members Bioprofile".
  2. "R. Vanaroja".
  3. "VANAROJA R(Criminal & Asset Declaration)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._வனரோசா&oldid=3326801" இருந்து மீள்விக்கப்பட்டது