எஸ். ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். ராஜேந்திரன்
இந்திய மக்களவை உறுப்பினர்[1]
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 பிப்ரவரி 2019
தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூன் 1956 (1956-06-01) (அகவை 64)
ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு
இறப்பு 23 பெப்ரவரி 2019(2019-02-23) (அகவை 62)
திண்டிவனம், விழுப்புரம்
இறப்பிற்கான
காரணம்
கார் விபத்து
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தா ராஜேந்திரன்
பிள்ளைகள் திவ்யா
தீபிகா
விக்னேஷ்
இருப்பிடம் ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
பணி விவசாயம், அரசியல்வாதி
As of 17 December, 2016
Source: [1]

எஸ். ராஜேந்திரன் (பிறப்பு: சூன் 1, 1956 - பிப்ரவரி 24, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, விழுப்புரம் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இவர் பெப்ரவரி 24, 2019 ஆம் ஆண்டு காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார்.[3][4]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜேந்திரன்&oldid=2663178" இருந்து மீள்விக்கப்பட்டது