உள்ளடக்கத்துக்குச் செல்

கே. கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. கோபால் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக 1971, 1977 நாடாளுமன்றத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கோபால்&oldid=2458451" இலிருந்து மீள்விக்கப்பட்டது