வி. பன்னீர்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதி Salem
சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்
பதவியில்
2006 - 2011
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சூன் 1959 (1959-06-10) (அகவை 63)
சேலம்
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) மணிமொழி
பிள்ளைகள் 3
இருப்பிடம் சேலம்
பணி வழக்கறிஞர்
As of 17 திசம்பர், 2016
Source: [1]

வி. பன்னீர் செல்வம் (பி. வி. பன்னீர் செல்வம்) (பி. 1955)  என்பவர் இந்திய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார். இவர்  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இவர் சேலத்தில் அ.இ.அ.தி.மு.க கட்சியின் துணை செயலாளர் ஆவார். இவர் 2006-2011 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சேலம் மாநகராட்சி மாமான்ற உறுப்பினராக இருந்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Election To Lok Sabha Trends & Result 2014". Election Commission Of India. 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பன்னீர்செல்வம்&oldid=3591875" இருந்து மீள்விக்கப்பட்டது