க. நா. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. நா. இராமச்சந்திரன் (K. N. Ramachandran) என்பவர் தமிழக அரசியல்வாதியாவார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1955-ஆம் ஆண்டின் செப்டம்பர் பதினாறாம் நாளில் பிறந்தர். இராமச்சந்திரன் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._நா._இராமச்சந்திரன்&oldid=3830684" இலிருந்து மீள்விக்கப்பட்டது