சி. கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. கோபாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 17 பெப்ரவரி 1962 (1962-02-17) (அகவை 57)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. கோ. சுசீலா
இருப்பிடம் குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் இந்து
As of 17th December, 2016
Source: [1]

சி. கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: பெப்ரவரி 17,1962) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக நீலகிரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் குன்னூர் நகராட்சி தலைவர் ஆவார்.[2]

ஆதராங்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோபாலகிருஷ்ணன்&oldid=2574890" இருந்து மீள்விக்கப்பட்டது