அன்வர் ராஜா
தோற்றம்
அன்வர் ராசா | |
|---|---|
| இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
| தொகுதி | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 சூன் 1949 பனைக்குளம், இராமநாதபுரம், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (21 சூலை 2025 முதல்) |
| பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (21 சூலை 2025 வரை) |
| துணைவர் | சமீரா சுல்தான் |
| வாழிடம் | இராமநாதபுரம், தமிழ்நாடு |
| பணி | கல்வியாளர், அரசியல்வாதி |
17 திசம்பர், 2016 மூலம்: [1] | |
அன்வர் ராசா (Anwhar Raajhaa) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001இல் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.
16ஆவது மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், பழனிசாமியால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 21 சூலை 2025இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2001" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2013-10-10.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2013-10-10.
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. Retrieved 24 May 2014.
- ↑ "அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்". Retrieved 2025-07-22.
பகுப்புகள்:
- வாழும் மக்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- இராமநாதபுரம் மாவட்ட மக்கள்
- 1949 பிறப்புகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்