வி. ஏழுமலை
தோற்றம்
வி. ஏழுமலை | |
|---|---|
| இந்திய நாடாளுமன்றம் | |
| தொகுதி | ஆரணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் 3 மே 1955 அன்னமங்கலம், விழுப்புரம், தமிழ்நாடு |
| இறப்பு | நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் |
| இளைப்பாறுமிடம் | நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் |
| அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | திருமதி. இராஜராணி |
| பிள்ளைகள் | 2 |
| பெற்றோர் |
|
| வாழிடம் | விழுப்புரம், தமிழ்நாடு |
| முன்னாள் மாணவர் | மதராசு சட்டக் கல்லூரி |
| பணி | வழக்கறிஞர் |
17 திசம்பர், 2016 மூலம்: [1] | |
வி. ஏழுமலை (V. Elumalai) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின், ஆரணி மக்களவைத் தொகுதியிலிருந்து, அதிமுக வேட்பாளராக, 2014 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக 2014 இல் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரின் சொந்த ஊர் செஞ்சிக்கு அருகே உள்ள அன்னமங்கலம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. Retrieved 22 May 2014.
- ↑ "Jayalalithaa Picks Educated Quartet for 4 Seats in Tiruvannamalai, Vellore". The New Indian Express. 25 February 2014. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Jayalalithaa-Picks-Educated-Quartet-for-4-Seats-in-Tiruvannamalai-Vellore/2014/02/25/article2076534.ece. பார்த்த நாள்: 22 May 2014.