கே. பூண்டி கலைவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பூண்டி கலைவாணன் (K. Poondi Kalaivanan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Poondi Kalaivanan is DMK candidate
  2. Internal differences in DMK behind M K Stalin
  3. DMK, AMMK field experienced candidates in central region
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பூண்டி_கலைவாணன்&oldid=3780437" இலிருந்து மீள்விக்கப்பட்டது