என். முருகுமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். முருகுமாறன் ஒரு அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து வந்தவர். அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._முருகுமாறன்&oldid=2387992" இருந்து மீள்விக்கப்பட்டது