எம். கே. மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கே. மோகன் (M. K. Mohan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[7]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 அண்ணா நகர் திமுக 72,207 42.74
2021 அண்ணா நகர் திமுக 80,054 48.95

மேற்கோள்கள்[தொகு]

  1. Mohan M.k.(DMK):Constituency- ANNA NAGAR(CHENNAI) - Affidavit Information of Candidate:
  2. Tamil Nadu Assembly election 2021, Anna Nagar profile: DMK's MK Mohan won constituency in 2016 - Politics News , Firstpost
  3. DMK Candidate List 2021: Tamil Nadu Election Full List of DMK Candidates released - check here | The Financial Express
  4. Elected Representatives | Chennai District | India
  5. Anna Nagar: Minister vs. millionaire
  6. "15th Assembly Members". 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._மோகன்&oldid=3381384" இருந்து மீள்விக்கப்பட்டது