க. மாரிமுத்து
Appearance
க. மாரிமுத்து (Marimuthu K.) ஓர் இந்திய அரசியல்வாதி. திருவாரூர் மாவட்டத்தின் திருத்துரைபூண்டி தொகுதியைச் சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.[1] இவர் வணிகவியல் பட்டதாரி ஆவார். இவர் 1994இல் அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.[2] 2021 தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக திருவாரூர் மாவட்டத்தின் திருத்துரைபூண்டி தொகுதியில் போட்டியிட்டு 97092 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Tamil Nadu elections: This CPI candidate has no money to refill his LPG". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
- ↑ "MARIMUTHU K - CPI Winner for 2021 Elections and MLA of THIRUTHURAIPOONDI Constituency | #rethinkelection". rethinkelection.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22166.htm?ac=166