எஸ். எக்ஸ். ராஜமன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். எக்ஸ். ராஜமன்னார் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எக்ஸ்._ராஜமன்னார்&oldid=3546289" இலிருந்து மீள்விக்கப்பட்டது