பி. வி. ரமணா
Appearance
பி. வி. ரமணா ஓர் தமிழக அரசியல்வாதி. திருவள்ளூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.