ஒற்றைத் தண்டூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாசுகோவில் இயங்கும் ஒற்றைத் தண்டூர்தி
கோலாலம்பூரில் மோனோரயில்

ஒற்றைத் தண்டூர்தி, (monorail) தனது ஆதரவுக்கும் வழிநடத்தலுக்கும் வழமையான இரட்டைத் தண்டவாளங்களன்றி ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார்.[1] இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.[2]

பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும்[3] முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது.[note 1]

சாதனைகள்[தொகு]

 • மிகுந்த போக்குவரத்துள்ள ஒற்றைத் தண்டூர்தி தடம்: டோக்கியோ மோனோரெயில், நாளும் 311,856 பயணிகள் (2010 வாரநாள் சராசரி)[4]
 • மிக நீளமான ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சோங்கிங் ரெயில் டிரான்சிட் (தடம் 2 & 3), 55.6 கிமீ
 • மிக நீளமான காந்தத் தூக்கல் ஒற்றைத் தண்டூர்தி தடம்: சாங்காய் மிதக்கும் தொடர்வண்டி 30.5 கிமீ
 • மிக நீளமான straddle-beam ஒற்றைத் தண்டூர்தி தடம்: தடம் 3, சோங்கிங் ரெயில் டிரான்சிட், 39.1 கிமீ
 • மிக நீளமான தொங்கும் ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சிபா ஊரக ஒற்றைத் தண்டூர்தி]], 15.2 கிமீ
 • இன்றும் இயங்கும் மிகத்தொன்மையான ஒற்றைத் தண்டூர்தி தடம்: Schwebebahn Wuppertal, 1901

குறிப்புகள்[தொகு]

 1. The term "track" is used here for simplicity. Technically the monorail sits on or is suspended from a guideway containing a singular structure. There is an additional generally accepted rule that the support for the car be narrower than the car."Monorail Society, What is a monorail?". Monorails.org. பார்த்த நாள் 2010-09-11.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Etymology Online entry for monorail". Etymonline.com. பார்த்த நாள் 2010-09-11.
 2. "Dictionary.com definitions of monorail". Dictionary.reference.com. பார்த்த நாள் 2010-09-11.
 3. "Quite often, some of our friends in the press and public make the assumption that any elevated rail or peoplemover is a monorail.". Monorails.org. பார்த்த நாள் 2010-09-11.
 4. http://www.tokyo-monorail.co.jp/company/profile.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைத்_தண்டூர்தி&oldid=2003550" இருந்து மீள்விக்கப்பட்டது