உள்ளடக்கத்துக்குச் செல்

மாலை முரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலை முரசு
Malai Murasu
வகைதின நாளிதழ்
வடிவம்தாள்
உரிமையாளர்(கள்)சிவந்தி ஆதித்தன்
வெளியீட்டாளர்தினத்தந்தி குழுமம்
நிறுவியது1959 ஆம் ஆண்டு
மொழிதமிழ்
தலைமையகம்தமிழ் நாடு
இணையத்தளம்https://www.malaimurasu.in/

மாலை முரசு ( Malai Murasu) தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1959 இல் சிவந்தி ஆதித்தனாரால் நெல்லையில் தொடங்கப்பட்டது.[1] சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகை இதுவே ஆகும்.[2] மாலை முரசு உரிமையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆவார்.[3] மாலை முரசுயின் தற்போதைய நிருவாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் ஆவார் .[4]

இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அ. மா.சாமி, ed. (1987). தமிழ் இதழ்கள் தோற்றம்- வளர்ச்சி. நவமணி பதிப்பகம். p. 302. தினத்தந்தி மிகப் பெரிய நிறுவனம். அதை என்னிடம் ஒப்படைக்குமுன் ஒரு சிறு பத்திரிகையை நானே நடத்தி நேரடிப் பயிற்சி பெற நெல்லையில் தொடங்கப்பட்டது தான், மாலைமுரசு என்கிறார், பா. சிவந்தி ஆதித்தன்.
  2. தினத்தந்தி பொன்விழா மலர். தினத்தந்தி. 1993. p. 46. பின்னர், நானே ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்த முடியுமா என்பதை சோதிக்க, என்னை நெல்லைக்கு அனுப்பி னார்கள். அங்கு "நெல்லை மாலை முரசு" நாளிதழைத் தொடங்கி நடத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றேன் சென் னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகையான " நெல்லை மாலை முரசு" திக்கெட் டும் வெற்றி உலா வந்தது. {{cite book}}: line feed character in |quote= at position 185 (help)
  3. செயகுமார், ed. (12 அகத்து 2020). பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 86-வது பிறந்த நாள்: உருவப் படத்துக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை. தினத்தந்தி. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. Press in India, Volume 49. Office of the Registrar of Newspapers, India. Ministry of Information and Broadcasting. 2004. pp. 259–60.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலை_முரசு&oldid=4161141" இலிருந்து மீள்விக்கப்பட்டது