பனையூர் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பனையூர் பாபு (பிறப்பு: 1977 மே 1) ஓர் இந்திய சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விசிக சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு ,தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2004-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளரானார், தொடர்ந்து 2016-ல் வெளிச்சம் தொலைக்காட்சியை ஆரம்பித்து விசிகவின் மாநில ஊடகப்பிரிவின் முதன்மைச்செயலாளரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனையூர்_பாபு&oldid=3141181" இருந்து மீள்விக்கப்பட்டது