வெளிச்சம் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வெளிச்சம் தொலைக்காட்சி
Velicham.jpg
ஒளிபரப்பு தொடக்கம் 14 ஏப்ரல் 2016
வலையமைப்பு மருதம் டெலிவிஷன் நெட்வொர்க்
உரிமையாளர் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க்
நாடு இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம் http://www.velichamtv.org

வெளிச்சம் தொலைக்காட்சி, தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் வெளிச்சம் என்ற புதிய தொலைக்காட்சி, அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளான 14 ஏப்ரல் 2016 அன்று தொடங்கப்பட்டது. இத்தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநனராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செயல்படுகிறார்.[1][2][3]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் தொலைக்காட்சி: விஜயகாந்த் தொடங்கி வைத்தார் ]
  2. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய டிவி சேனல் வெளிச்சம் செய்தி.. ஏப்ரல் -14 முதல்
  3. வெளிச்சம் தொலைக்காட்சி துவக்குகிறார் திருமாவளவன்

வெளி இணைப்புகள்[தொகு]