க. தேவராசு
Appearance
க. தேவராசு | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | கே. சி. வீரமணி |
பின்னவர் | கே. சி. வீரமணி |
தொகுதி | ஜோலார்பேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திமுக |
க. தேவராசு (K. Devaraji) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் வசித்து வருகின்றார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
போட்டியிட்ட தேர்தல்கள்
[தொகு]தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்குகள் | இரண்டாம் இடம் | கட்சி | வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | ஜோலார்பேட்டை | தி.மு.க | வெற்றி | 45.89% | கே.சி.வீரமணி | அதிமுக | 45.33% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
- ↑ "Jolarpet Election Result". பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
- ↑ "Jolarpet Assembly election results (2021)". பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.