ஏ. எம். வி. பிரபாகர் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரபாகர் ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ. எம். வி. பிரபாகர் ராஜா
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிவிருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்ஏ. எம். விக்கிரமராஜா

ஏ. எம். வி. பிரபாகர் ராஜா (A.M.V. Prabhakar Raja) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவின் மகன் ஆவார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 விருகம்பாக்கம் திமுக 74,351 43.97%

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம். தினமணி இதழ். 04-மே -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. விருகம்பாக்கம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு- அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம். தி இந்து தமிழ் திசை. 13 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._வி._பிரபாகர்_ராஜா&oldid=3943301" இலிருந்து மீள்விக்கப்பட்டது