ச. அம்பேத்குமார்
Appearance
(எஸ். அம்பேத்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ச. அம்பேத்குமார் S. Ambethkumar | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2016 | |
முன்னையவர் | வே. குணசீலன் |
தொகுதி | வந்தவாசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
ச. அம்பேத்குமார் (S. Ambeth Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வந்தவாசி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | வந்தவாசி | திமுக | 80,206 | 44.79% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 69. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ "Tamil Nadu Assembly election 2021, Vandavasi profile: DMK's S Ambethkumar won constituency in 2016". www.firstpost.com.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.