வீ. அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீ. அலெக்சாந்தர்
V. Alexander
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
2016–2021
முன்னையவர்எசு. வேதாசலம்
பின்னவர்இயோசப் சாமுவேல்
தொகுதிஅம்பத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

வீ. அலெக்சாந்தர் (V. Alexander) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் கட்சியின் வேட்பாளராக அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அறிவியல் மற்றும் கல்வியியல் பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._அலெக்சாந்தர்&oldid=3835460" இலிருந்து மீள்விக்கப்பட்டது