டி. எம். தமிழ்செல்வம்
Appearance
டி. எம். தமிழ்செல்வம் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ஊத்தங்கரை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வேலை | அரசியல்வாதி |
டி. எம். தமிழ்செல்வம் (T M Tamilselvam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தருமவேப்பு கிராமத்தினைச் சார்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர், மே 2021-ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "T.M.Tamilselvam(AIADMK):Constituency- UTHANGARAI (SC)(KRISHNAGIRI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "T M Tamilselvam | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.