அ. பெ. நந்தகுமார்
A.P. நந்தகுமார் | |
---|---|
தனிநபர் தகவல் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | வேலூர், தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
அ. பெ. நந்தகுமார் (A. P. Nandakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மீண்டும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | அணைக்கட்டு | திமுக | 45.23 |
2021 | அணைக்கட்டு | திமுக | 48.11 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.