வி. ஜி. ராஜேந்திரன்
வி. ஜி. ராஜேந்திரன் (V. G. Raajendran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவள்ளூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | திருவள்ளூர் | திமுக | 80,473 | 39.29 |
2021 | திருவள்ளூர் | திமுக | 107,709 | 50.27 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 4. 27 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன். தினமணி இதழ். 15-மார்ச் -2021. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2021/mar/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3580112.html.