உள்ளடக்கத்துக்குச் செல்

த. வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. வேலு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்கோ. தரணி சிங்
வாழ்க்கைத்
துணை
திருமதி. சுசீலா
பிள்ளைகள்வே. அனுஷா, வே.அரவிந்தன்

த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வேலு&oldid=3943807" இலிருந்து மீள்விக்கப்பட்டது