எஸ். சரவண குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். சரவண குமார் (S. Saravana Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சரவண_குமார்&oldid=3169818" இருந்து மீள்விக்கப்பட்டது