ஆர். டி. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு.க. ஸ்டாலினுடன், ஆர். டி. சேகர்

ஆர். டி. சேகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._டி._சேகர்&oldid=3616817" இலிருந்து மீள்விக்கப்பட்டது