சேகர் பாபு
Jump to navigation
Jump to search
பி. கே. சேகர் பாபு ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2001 மற்றும் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சனவரி 2011ல் திமுக தலைவர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.[1][2][3]