டி. கே. எம். சின்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. கே. எம். சின்னையா ('T. K. M. Chinnayya') ஓர் தமிழக அரசியல்வாதி. தாம்பரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பணியாற்றியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._எம்._சின்னையா&oldid=2720027" இருந்து மீள்விக்கப்பட்டது