வி. ஆர். கார்த்திக் தொண்டைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார்.[சான்று தேவை] இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்தவராவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-27.