எம். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். இராமச்சந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1] தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினா், வீட்டுவசதி துறை மற்றும் விவசாய துறை அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தை தோற்கடித்தாா்.[2][3] இந்தத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பாக எஸ். எஸ். ராஜ்குமாா் என்பவர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் எம். இராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டாா்.[4]

இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில், திருவோணம் தொகுதியில் வெற்றிபெற்றார். மற்றும் 1991 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தாா்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இராமச்சந்திரன்&oldid=2759184" இருந்து மீள்விக்கப்பட்டது