ஆர். குமரகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். குமரகுரு  (R. Kumaraguru) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தமிழ்நாடு சட்டமன்றம் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._குமரகுரு&oldid=2375349" இருந்து மீள்விக்கப்பட்டது