ஆதித்தமிழர் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதித்தமிழர் பேரவை (Aathi Thamizhar Peravai) தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குறிப்பாக அருந்ததியர் இயங்கும் ஒரு சமூக சேவை அமைப்பாகும். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் இரா. அதியமான். [1] ஆதித்தமிழர்களின் பொருளாதார, பண்பாட்டு, சமூக தரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்சு ஆகியோரை தனது வழிகாட்டியாகக் கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021[தொகு]

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தமிழர்_பேரவை&oldid=3116775" இருந்து மீள்விக்கப்பட்டது