மு. சி. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு. சி. சம்பத்
M. C. SAMPTH.jpg
அமைச்சர்
பதவியில்
2011 - இன்று
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2011 - இன்று
தொகுதி கடலூர்
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2001 - 2006
தொகுதி நெல்லிக்குப்பம்

எம். சி. சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். முதுகலைப் பட்டதாரியான இவர், 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக பணியாற்றய இவர், 2016 ஆண்டு தொழில் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

வெற்றிபெற்ற ஆண்டுகள்[தொகு]

வருடம் தொகுதி முடிவு
2001 நெல்லிக்குப்பம் வெற்றி
2011 கடலூர் வெற்றி
2016 கடலூர் வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சி._சம்பத்&oldid=2776823" இருந்து மீள்விக்கப்பட்டது