உள்ளடக்கத்துக்குச் செல்

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராணிப்பேட்டை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஆர்.காந்தி
கட்சி திமுக   
கூட்டணி      திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, காட்பாடி, நாட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • ஆற்காடு வட்டம் (பகுதி)

ஆற்காடு (நகராட்சி) 10-24 வார்டுகள் விஷாரம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.

அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி). [2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எசு. காதர் செரிப் காங்கிரசு 17934 38.65 முனுசாமி கவுண்டர் காமன் வீல் கட்சி 10983 23.67
1957 ஏ. இ. சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 12386 33.63 ஆர். எ. சுபன் சுயேச்சை 10759 29.22
1962 அப்துல் கலீல் திமுக 24082 39.32 சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 23218 37.91
1967 அப்துல் கபூர் சாகிப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 30011 45.14 எஸ். காதர்ஷெரிப் காங்கிரசு 28953 43.55
1971 கே. ஏ. வகாப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 36357 53.96 எ. ஜி. அரங்கநாத நாய்க்கர் நிறுவன காங்கிரசு 31022 46.04
1977 துரைமுருகன் திமுக 31940 43.53 கே. எ. வகாப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 16643 22.68
1980 துரைமுருகன் திமுக 44318 53.70 என். ரேணு அதிமுக 37064 44.91
1984 எம். கதிர்வேலு காங்கிரசு 56068 55.60 அப்துல் ஜப்பார் திமுக 33337 33.06
1989 ஜெ. அசன் சுயேச்சை 27724 30.08 எம். குப்புசாமி திமுக 23784 25.80
1991 என். ஜி. வேணுகோபால் அதிமுக 65204 53.29 எம். அப்துல் லத்தீப் இந்திய தேசிய லீக் 32332 26.42
1996 ஆர். காந்தி திமுக 71346 50.80 எம். மாசிலாமணி அதிமுக 37219 26.50
2001 எம். எசு. சந்திரசேகரன் அதிமுக 83250 56.37 ஆர். காந்தி திமுக 58287 39.47
2006 ஆர். காந்தி திமுக 92584 55 ஆர். தமிழரசன் அதிமுக 60489 36
2011 ஏ. முகம்மது ஜான் அதிமுக 83834 53.14 ஆர். காந்தி திமுக 60633 44.14
2016 ஆர். காந்தி திமுக 81724 43.33 சுமைதாங்கி சி. ஏழுமலை அதிமுக 73828 39.14
2021 ஆர். காந்தி திமுக[3] 103,291 49.79 சுகுமார் அதிமுக 86,793 41.84
  • 1962இல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
50.18%
2016
42.85%
2011
53.14%
2006
55.01%
2001
56.37%
1996
50.80%
1991
53.29%
1989
30.08%
1984
55.60%
1980
53.70%
1977
43.53%
1971
53.96%
1967
45.14%
1962
39.32%
1957
33.63%
1952
38.65%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இராணிப்பேட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆர். காந்தி 103,291 50.18% +7.34
அஇஅதிமுக எசு. எம். சுகுமார் 86,793 42.17% +3.46
நாம் தமிழர் கட்சி வி. சைலஜா 10,234 4.97% புதியவர்
மநீம எம். ஆதம் பாட்சா 2,762 1.34% புதியவர்
நோட்டா நோட்டா 1,632 0.79% -0.32
வெற்றி வாக்கு வேறுபாடு 16,498 8.02% 3.88%
பதிவான வாக்குகள் 205,830 77.24% 0.17%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 320 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 266,481
திமுக கைப்பற்றியது மாற்றம் 7.34%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இராணிப்பேட்டை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆர். காந்தி 81,724 42.85% -1.3
அஇஅதிமுக சி. ஏழுமலை 73,828 38.71% -14.44
பாமக எம். கே. முரளி 23,850 12.50% புதியவர்
தேமுதிக எசு. நித்தியானந்தம் 5,906 3.10% புதியவர்
நோட்டா நோட்டா 2,121 1.11% புதியவர்
பா.ஜ.க வி. நாகராஜ் 1,342 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,896 4.14% -4.86%
பதிவான வாக்குகள் 190,742 77.07% -2.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 247,501
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -10.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராணிப்பேட்டை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஏ. முகம்மது ஜான் 83,834 53.14% +17.21
திமுக ஆர். காந்தி 69,633 44.14% -10.87
சுயேச்சை ஆர். முருகன் 1,213 0.77% புதியவர்
பசக எசு. சசிகுமார் 842 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,201 9.00% -10.07%
பதிவான வாக்குகள் 157,749 79.41% 5.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 198,641
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.86%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இராணிப்பேட்டை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆர். காந்தி 92,584 55.01% +15.54
அஇஅதிமுக ஆர். தமிழரசன் 60,489 35.94% -20.43
தேமுதிக என். பாரி 9,058 5.38% New
சுயேச்சை கே. சக்திவேல் நாதன் 1,687 1.00% New
சுயேச்சை ஆர். ராஜேசு குமார் 1,618 0.96% New
பா.ஜ.க வி. குப்புசாமி 1,598 0.95% New
வெற்றி வாக்கு வேறுபாடு 32,095 19.07% 2.17%
பதிவான வாக்குகள் 168,313 74.09% 9.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,170
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -1.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இராணிப்பேட்டை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். எசு. சந்திரசேகரன் 83,250 56.37% +29.87
திமுக ஆர். காந்தி 58,287 39.47% -11.34
சுயேச்சை எ. கே. எ. மணவாளன் 1,951 1.32% புதியவர்
மதிமுக ஜெ. தாமோதரன் 1,939 1.31% -4.59
சுயேச்சை எம். பிரபாகரன் 987 0.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,963 16.90% -7.40%
பதிவான வாக்குகள் 147,686 65.08% -4.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,057
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 5.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இராணிப்பேட்டை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆர். காந்தி 71,346 50.80% +24.38
அஇஅதிமுக எம். மாசிலாமணி 37,219 26.50% -26.79
பாமக கே. எல். இளவழகன் 21,987 15.66% புதியவர்
மதிமுக ஜெ. அசன் 8,293 5.91% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,127 24.30% -2.56%
பதிவான வாக்குகள் 140,434 69.85% 1.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 208,349
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -2.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இராணிப்பேட்டை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக என். ஜி. வேணுகோபால் 65,204 53.29% +36.22
திமுக எம். அப்துல் லத்திப் 32,332 26.42% +0.62
பாமக பி. நடேசன் 23,064 18.85% புதியவர்
பா.ஜ.க என். பி. வெங்கட்ராமன் 1,345 1.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 32,872 26.87% 22.59%
பதிவான வாக்குகள் 122,356 68.47% 11.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,387
சுயேச்சை இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 23.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இராணிப்பேட்டை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஜெ. அசன் 27,724 30.08% புதியவர்
திமுக எம். குப்புசாமி 23,784 25.80% -7.26
அஇஅதிமுக எசு. கோவி. மோகனன் 15,738 17.07% புதியவர்
காங்கிரசு எம். கதிர்வேல் 10,813 11.73% -43.87
சுயேச்சை எல். வில்வநாதன் 10,088 10.94% புதியவர்
சுயேச்சை சி. கோவிந்தராஜ் 1,755 1.90% புதியவர்
சுயேச்சை கே. செல்வராஜ் 650 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,940 4.27% -18.27%
பதிவான வாக்குகள் 92,179 57.43% -18.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 164,533
காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -25.52%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இராணிப்பேட்டை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். கதிர்வேலு 56,068 55.60% புதியவர்
திமுக வி. எம். அப்துல் ஜாபர் 33,337 33.06% -20.64
சுயேச்சை ஆர். சுந்தரமூர்த்தி 9,211 9.13% புதியவர்
சுயேச்சை எம். அப்துல்காபர் 686 0.68% புதியவர்
சுயேச்சை ஆர். குழந்தைவேலு 660 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,731 22.54% 13.75%
பதிவான வாக்குகள் 100,844 76.31% 10.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 138,811
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 1.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இராணிப்பேட்டை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரைமுருகன் 44,318 53.70% +10.17
அஇஅதிமுக என். ரேணு 37,064 44.91% புதியவர்
சுயேச்சை ஆர். டி. எசு. மூர்த்தி 431 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,254 8.79% -12.06%
பதிவான வாக்குகள் 82,529 66.21% 3.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,741
திமுக கைப்பற்றியது மாற்றம் 10.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இராணிப்பேட்டை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரைமுருகன் 31,940 43.53% புதியவர்
சுயேச்சை கே. எ. வகாப் 16,643 22.68% புதியவர்
காங்கிரசு எ. சம்பத் நரசிம்மன் 14,838 20.22% -25.82
ஜனதா கட்சி அப்துல் காபர் 7,584 10.34% புதியவர்
சுயேச்சை எம். எ. கே. சித்திக் 1,253 1.71% புதியவர்
சுயேச்சை டி. ஆறுமுகம் 862 1.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,297 20.85% 12.93%
பதிவான வாக்குகள் 73,377 62.96% -10.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,555
சுயேச்சை இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -10.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இராணிப்பேட்டை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கே. ஏ. வகாப் 36,357 53.96% புதியவர்
காங்கிரசு எ. ஜி. இரங்கநாத நாயக்கர் 31,022 46.04% +2.49
வெற்றி வாக்கு வேறுபாடு 5,335 7.92% 6.33%
பதிவான வாக்குகள் 67,379 72.97% -4.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,025
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம் 8.82%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இராணிப்பேட்டை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இஒமுலீ அப்துல் கபூர் சாகிப் 30,011 45.14% புதியவர்
காங்கிரசு எசு. கே. செரிப் 28,953 43.55% +5.64
சுயேச்சை சி. கே. கவுண்டர் 3,645 5.48% புதியவர்
சுயேச்சை வி. சி. கேசவன் 1,936 2.91% புதியவர்
சுயேச்சை கே. ஜெகநாதன் 989 1.49% புதியவர்
சுயேச்சை எ. கே. உக்கிரபாணி 548 0.82% புதியவர்
சுயேச்சை எசு. எசு. சுந்தரராமன் 406 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,058 1.59% 0.18%
பதிவான வாக்குகள் 66,488 77.64% 4.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,628
திமுக இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 5.82%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இராணிப்பேட்டை[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அப்துல் கலீல் 24,082 39.32% புதியவர்
காங்கிரசு எ. இ. சந்திரசேகர நாயக்கர் 23,218 37.91% +4.27
நாம் தமிழர் கட்சி வரதராஜன் 9,562 15.61% புதியவர்
சுயேச்சை கணேசன் 2,429 3.97% புதியவர்
சுயேச்சை டி. துரைசாமி 1,183 1.93% புதியவர்
சுயேச்சை வி. வள்ளிக்கண்ணு 391 0.64% புதியவர்
சுயேச்சை முனுசாமி நாயக்கர் 384 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 864 1.41% -3.01%
பதிவான வாக்குகள் 61,249 73.52% 21.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,522
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 5.68%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: இராணிப்பேட்டை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. இ. சந்திரசேகர நாயக்கர் 12,386 33.63% -5.01
சுயேச்சை ஆர். ஏ. சுபகான் 10,759 29.22% புதியவர்
சுயேச்சை சி. ஏ. வரதன் 9,164 24.89% புதியவர்
சுயேச்சை உத்தாரநாதன் 2,635 7.16% புதியவர்
சுயேச்சை சீனிவாசன் 1,127 3.06% புதியவர்
சுயேச்சை எம். ரெங்கசாமி 754 2.05% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,627 4.42% -10.56%
பதிவான வாக்குகள் 36,825 52.23% -2.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 70,501
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -5.01%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: இராணிப்பேட்டை[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. காதர் செரிப் 17,934 38.65% புதியவர்
காக முனுசாமி கவுண்டர் 10,983 23.67% புதியவர்
சுயேச்சை சுபான் 6,489 13.98% புதியவர்
சுயேச்சை மார்க்கபந்து சர்மா 3,031 6.53% புதியவர்
சுயேச்சை முனியப்பிள்ளை 2,500 5.39% புதியவர்
கிமபிக வரதராஜன் 2,149 4.63% புதியவர்
இம இராஜவேலு முதலியார் 1,255 2.70% புதியவர்
சுயேச்சை இரங்கசாமி 1,114 2.40% புதியவர்
சோக எ. இரங்கசாமி செட்டியார் 948 2.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,951 14.98%
பதிவான வாக்குகள் 46,403 55.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,346
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
  3. ராணிபேட்டை சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  4. "இராணிப்பேட்டை Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.