அப்துல் கலீல்
Jump to navigation
Jump to search
அப்துல் கலீல் | |
---|---|
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இசுலாம் |
அப்துல் கலீல் (Abdul khaleel) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1962 | இராணிப்பேட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 39.32 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)