கே. ஏ. வகாப்
Appearance
கே. ஏ. வகாப் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் |
வாழிடம்(s) | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
கே. ஏ. வகாப் (K. A. Wahab) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1971 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1971 | இராணிப்பேட்டை | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் | 53.96 |