உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனை செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தனை செல்வன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்நா. முருகுமாறன்
தொகுதிகாட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநெய்வேலி, கடலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பெற்றோர்மகிமைநாதன்

சிந்தனை செல்வன் (Sinthanai Selvan) தமிழ்நாட்டு அரசியலரும், சட்டப் பேரவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவரும் ஆவார். இவர் 2021 தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 காட்டுமன்னார்கோயில் விசிக 86,056 49.02%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: காட்டுமன்னார்கோயில்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
விசிக சிந்தனை செல்வன் 86,056 49.20% +19.87
அ.இ.அ.தி.மு.க. நா. முருகுமாறன் 75,491 43.16% +13.83
நாதக பி. நிவேதா 6,806 3.89% +3.25
அ.ம.மு.க. எசு. நாராயணமூர்த்தி 1,904 1.09% புதியவர்
மநீம தங்க விக்ரம் 1,415 0.81% புதியவர்
சுயேச்சை எ. ஆனந்தன் 991 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,565 6.04% 5.99%
பதிவான வாக்குகள் 174,913 76.40% -1.50%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 96 0.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 228,956
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து விசிக பெற்றது மாற்றம் 19.87%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
  2. "பா.ம.க., கோட்டையைப் பிடித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி". Retrieved 2021-05-07.
  3. "காட்டுமன்னார்கோயில் Election Result". Retrieved 21 Jul 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனை_செல்வன்&oldid=4534331" இலிருந்து மீள்விக்கப்பட்டது