வி. மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைச்சர் மூர்த்தி

வி. மூர்த்தி ஒரு தமிழக அரசியல்வாதி. மாதவரம் தொகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தற்போது தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._மூர்த்தி&oldid=3758780" இலிருந்து மீள்விக்கப்பட்டது