பெ. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. மகாலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெ. மகாலிங்கம் (P. Mahalingam[1]) என்பவர் வி. பெ. நாகை மாலி (V. P. Nagaimalai[2]) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்சியின் வேட்பாளராக, கீழ்வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagai Mali (a) VP Mahalingam(CPI(M)):Constituency- KILVELUR(NAGAPATTINAM) - Expense Affidavit Information of Candidate:". myneta.info. 2021-07-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "P. Mahalingam (alias) V.P. Nagaimaali politician of Kilvelur Tamil Nadu contact address & email". nocorruption.in (ஆங்கிலம்). 2021-07-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மகாலிங்கம்&oldid=3564721" இருந்து மீள்விக்கப்பட்டது