எஸ். ஆர். இராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரகுநாதனின் மகன் எஸ். ஆர். இராஜா ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தாம்பரம் தொகுதியிலிருந்து திமுக கட்சி சார்பாக 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்

இரகுநாதனின் மகன் எஸ்.ஆர். இராஜா ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தாம்பரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக 2006ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மற்றும் 2016ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்குப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._இராஜா&oldid=2316275" இருந்து மீள்விக்கப்பட்டது