தி. சதன் திருமலை குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி. சதன் திருமலை குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி. சதன் திருமலை குமார்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் அ. மனோகரன்
தொகுதி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு சிங்கிலிபட்டி, தென்காசி, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) குமாரி சந்திரகாந்தம்
பிள்ளைகள் விஜயரோகிணி
ஜெயந்தி பிரியதர்ஷினி
பெற்றோர் திருமலையாண்டி
ஆவுடையம்மாள்

தி. சதன் திருமலை குமார் (T. Sadhan Tirumalaikumar) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வாசுதேவநல்லூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கரன்கோவில் (சட்டமன்ற தொகுதியில்) 2 ஆவது இடத்தில் வெற்றி பெற்ற பிறகு - 2012 ஆம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]