தி. சதன் திருமலை குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. சதன் திருமலை குமார்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்அ. மனோகரன்
தொகுதிவாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிங்கிலிபட்டி, தென்காசி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்குமாரி சந்திரகாந்தம்
பிள்ளைகள்விஜயரோகிணி
ஜெயந்தி பிரியதர்ஷினி
பெற்றோர்(s)திருமலையாண்டி
ஆவுடையம்மாள்

தி. சதன் திருமலை குமார் (T. Sadhan Tirumalaikumar) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வாசுதேவநல்லூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கரன்கோவில் (சட்டமன்ற தொகுதியில்) 2 ஆவது இடத்தில் வெற்றி பெற்ற பிறகு - 2012 ஆம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சதன்_திருமலை_குமார்&oldid=3745695" இலிருந்து மீள்விக்கப்பட்டது