உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எஸ். எம். ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். எம். ஆனந்தன் (M. S. M. Anandan) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தமிழக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2011-12-10.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._எம்._ஆனந்தன்&oldid=3943140" இலிருந்து மீள்விக்கப்பட்டது