இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:(இது முழுமையான பட்டியல் அல்ல.) இளையராஜா

1976 - 1980[தொகு]

 1. அன்னக்கிளி (1976)
 2. பத்ரகாளி (1976)
 3. பாலூட்டி வளர்த்த கிளி (1976)
 4. உறவாடும் நெஞ்சம் (1976)
 5. அவர் எனக்கே சொந்தம் (1977)
 6. ஆளுக்கொரு ஆசை (1977)
 7. 16 வயதினிலே (1977)
 8. காயத்ரி (1977)
 9. பெண் ஜென்மம் (1977)
 10. துர்க்கா தேவி (1977)
 11. தீபம் (1977)
 12. புவனா ஒரு கேள்விக்குறி (1977)
 13. துணையிருப்பாள் மீனாட்சி (1977)
 14. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
 15. ஓடி விளையாடு தாத்தா (1977)
 16. அச்சாணி (1978)
 17. வாழ நினைத்தால் வாழலாம் (1978)
 18. அவள் அப்படித்தான் (1978)
 19. கிழக்கே போகும் ரயில் (1978)
 20. சிட்டுக்குருவி (1978)
 21. தியாகம் (1978)
 22. திருக்கல்யாணம் (1978)
 23. திரிபுர சுந்தரி (1978)
 24. கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)
 25. காற்றினிலே வரும் கீதம் (1978)
 26. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
 27. இது எப்படி இருக்கு (1978)
 28. அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
 29. அவள் அப்படித்தான் (1978)
 30. மாரியம்மன் திருவிழா (1978)
 31. முள்ளும் மலரும் (1978)
 32. பிரியா (1978)
 33. பைரவி (1978)
 34. சிகப்பு ரோஜாக்கள் (1978)
 35. சொன்னது நீதானா (1978)
 36. வட்டத்துக்குள் சதுரம் (1978)
 37. ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
 38. அகல் விளக்கு (1979)
 39. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
 40. அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
 41. நல்லதொரு குடும்பம் (1979)
 42. நான் வாழவைப்பேன் (1979)
 43. நிறம் மாறாத பூக்கள் (1979)
 44. நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1979)
 45. கடவுள் அமைத்த மேடை (1979)
 46. கல்யாணராமன் (1979)
 47. அன்பே சங்கீதா (1979)
 48. அன்னை ஓர் ஆலயம் (1979)
 49. கவிக்குயில் (1979)
 50. தர்மயுத்தம் (1979)
 51. கவரிமான் (திரைப்படம்) (1979)
 52. பகலில் ஒரு இரவு (1979)
 53. பட்டாகத்தி பைரவன் (1979)
 54. பூந்தளிர் (1979)
 55. சட்டம் என் கையில் (1979)
 56. சக்களத்தி (1979)
 57. லட்சுமி (1979)
 58. இளையராஜாவின் ரசிகை (1979)
 59. பொண்ணு ஊருக்கு புதுசு (1979)
 60. புதிய வார்ப்புகள் (1979)
 61. உதிரிப்பூக்கள் (1979)
 62. வெற்றிக்கு ஒருவன் (1979)
 63. மணிப்பூர் மாமியார் (1979)
 64. முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
 65. முதல் இரவு (1979)
 66. மூடுபனி (1980)
 67. அன்புக்கு நான் அடிமை (1980)
 68. கண்ணில் தெரியும் கதைகள் (1980)
 69. கல்லுக்குள் ஈரம் (1980)
 70. கரும்பு வில் (1980)
 71. காளி (1980)
 72. கிராமத்து அத்தியாயம் (1980)
 73. உல்லாசப்பறவைகள் (1980)
 74. நதியை தேடி வந்த கடல் (1980)
 75. நான் போட்ட சவால் (1980)
 76. நிழல்கள் (1980)
 77. நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
 78. முரட்டுக்காளை (1980)
 79. சூலம் (1980)
 80. ரிஷிமூலம் (1980)
 81. தைப்பொங்கல் (1980)
 82. புதிய அடிமைகள் (1980)
 83. பூட்டாத பூட்டுகள் (1980)
 84. இதயத்தில் ஓர் இடம் (1980)
 85. இளமைக்கோலம் (1980)
 86. ஒரே முத்தம் (1980)
 87. ஜானி (1980)
 88. குரு (1980)
 89. எல்லாம் உன் கைராசி (1980)

1981 - 1985[தொகு]

 1. ௭ல்லாம் இன்பமயம் (1981)
 2. எனக்காக காத்திரு (1981)
 3. அலைகள் ஓய்வதில்லை (1981)
 4. ஆராதனை (1981)
 5. கடல் மீன்கள் (1981)
 6. கழுகு (1981)
 7. கர்ஜனை (1981)
 8. கன்னித்தீவு (1981)
 9. கரையெல்லாம் செண்பகப்பூ (1981)
 10. கோயில் புறா (1981)
 11. விடியும் வரை காத்திரு (1981)
 12. ஒரு இரவு ஒரு பறவை (1981)
 13. நண்டு (1981)
 14. நல்லது நடந்தே தீரும் (1981)
 15. நெற்றிக்கண் (1981)
 16. ராஜ பார்வை (1981)
 17. ராம் லட்சுமண் (1981)
 18. சங்கர்லால் (1981)
 19. பால நாகம்மா (1981)
 20. பன்னீர் புஷ்பங்கள் (1981)
 21. பஞ்சமி (1981)
 22. பட்டணம் போகலாம் வா (1981)
 23. டிக் டிக் டிக் (1981)
 24. மீண்டும் கோகிலா (1981)
 25. இன்று போய் நாளை வா (1981)
 26. வாலிபமே வா வா (1982)
 27. சகலகலா வல்லவன் (1982)
 28. ஈரவிழிக் காவியங்கள் (1982)
 29. ராணித்தேனீ (1982)
 30. எங்கேயோ கேட்ட குரல் (1982)
 31. எச்சில் இரவுகள் (1982)
 32. ௭ன் செல்வமே (1982)
 33. ௭த்தனை கோணம் ௭த்தனை பார்வை (1982)
 34. அர்ச்சனை பூக்கள் (1982)
 35. அழகிய கண்ணே (1982)
 36. ஆகாய கங்கை (1982)
 37. ஆனந்த ராகம் (1982)
 38. ஆட்டோ ராஜா (1982)
 39. கண்ணே ராதா (1982)
 40. கவிதை மலர் (1982)
 41. காதல் ஓவியம் (1982)
 42. கேள்வியும் நானே பதிலும் நானே (1982)
 43. கோழி கூவுது (1982)
 44. கோபுரங்கள் சாய்வதில்லை (1982)
 45. தனிக்காட்டு ராஜா (1982)
 46. தாய் மூகாம்பிகை (1982)
 47. ஆனந்த ராகம் (1982)
 48. மகனே மகனே (1982)
 49. மஞ்சள் நிலா (1982)
 50. மெட்டி (1982)
 51. நினைவெல்லாம் நித்யா (1982)
 52. நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982)
 53. பயணங்கள் முடிவதில்லை (1982)
 54. புதுக்கவிதை (1982)
 55. ராகங்கள் மாறுவதில்லை (1983)
 56. தங்கமகன் (1983)
 57. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
 58. என்னைப் பார் என் அழகைப் பார் (1983)
 59. அடுத்த வாரிசு (1983)
 60. அண்ணே அண்ணே (1983)
 61. ஆனந்த கும்மி (1983)
 62. உறங்காத நினைவுகள் (1983)
 63. ஊமை வெயில் (1983)
 64. பகவதிபுரம் ரயில்வே கேட் (1983)
 65. பாயும் புலி (1983)
 66. ஒரு ஓடை நதியாகிறது (1983)
 67. ஒப்பந்தம் (1983)
 68. அந்த சில நாட்கள் (1983)
 69. முந்தானை முடிச்சு (1983)
 70. முத்து எங்கள் சொத்து (1983)
 71. மூன்றாம் பிறை (திரைப்படம்) (1983)
 72. சலங்கை ஒலி (1983)
 73. சாட்டை இல்லாத பம்பரம் (1983)
 74. சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983)
 75. ஆயிரம் நிலவே வா (1983)
 76. இன்று நீ நாளை நான் (1983)
 77. இனிமை இதோ இதோ (1983)
 78. இளமை காலங்கள் (1983)
 79. கண் சிவந்தால் மண் சிவக்கும் (1983)
 80. கொக்கரக்கோ (1983)
 81. மண் வாசனை (1983)
 82. மனைவி சொல்லே மந்திரம் (1983)
 83. மலர்கள் நனைகின்றன (1983)
 84. மலையூர் மம்பட்டியான் (1983)
 85. மெல்லப் பேசுங்கள் (1983)
 86. ஜோதி (1983)
 87. வெள்ளை ரோஜா (1983)
 88. வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் (1983)
 89. யுகதர்மம் (1983)
 90. ஜனவரி 1 (1984)
 91. மகுடி (1984)
 92. உள்ளம் உருகுதடி (1984)
 93. உன்னை நான் சந்தித்தேன் (1984)
 94. புதுமைப் பெண் (1984)
 95. பூவிலங்கு (1984)
 96. பொழுது விடிஞ்சாச்சு (1984)
 97. அம்பிகை நேரில் வந்தாள் (1984)
 98. 24 மணி நேரம் (1984)
 99. நூறாவது நாள் (1984)
 100. நல்லவனுக்கு நல்லவன் (1984)
 101. நல்ல நாள் (1984)
 102. நாளை உனது நாள் (1984)
 103. நான் மகான் அல்ல (1984)
 104. நான் பாடும் பாடல் (1984)
 105. நிலவு சுடுவதில்லை (1984)
 106. நியாயம் (1984)
 107. நீ தொடும் போது (1984)
 108. நீங்கள் கேட்டவை (1984)
 109. நெருப்புக்குள் ஈரம் (1984)
 110. நேரம் நல்ல நேரம் (1984)
 111. அன்புள்ள மலரே (1984)
 112. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
 113. அன்பே ஓடி வா (1984)
 114. வாழ்க்கை (1984)
 115. வெள்ளை புறா ஒன்று (1984)
 116. வைதேகி காத்திருந்தாள் (1984)
 117. இங்கேயும் ஒரு கங்கை (1984)
 118. எனக்குள் ஒருவன் (1984)
 119. எழுதாத சட்டங்கள் (1984)
 120. கை கொடுக்கும் கை (1984)
 121. கைராசிக்காரன் (1984)
 122. கொம்பேரி மூக்கன் (1984)
 123. சங்கநாதம் (1984)
 124. ஓ மனமே மனமே (1984)
 125. குவா குவா வாத்துகள் (1984)
 126. முடிவல்ல ஆரம்பம் (1984)
 127. தங்கமடி தங்கம் (1984)
 128. தலையணை மந்திரம் (1984)
 129. தம்பிக்கு எந்த ஊரு (1984)
 130. தேவி ஸ்ரீதேவி (1984)
 131. ஹலோ யார் பேசறது (1985)
 132. ராஜகோபுரம் (1985)
 133. ராஜரிஷி (1985)
 134. ஆண்பாவம் (1985)
 135. உதயகீதம் (1985)
 136. உயர்ந்த உள்ளம் (1985)
 137. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
 138. உன்னை தேடி வருவேன் (1985)
 139. உரிமை (1985)
 140. தென்றலே என்னைத் தொடு (1985)
 141. ஸ்ரீ ராகவேந்திரா (1985)
 142. இதய கோவில் (1985)
 143. என் செல்வம் (1985)
 144. ஈட்டி (1985)
 145. கன்னி ராசி (1985)
 146. காக்கிசட்டை (1985)
 147. கீதாஞ்சலி (1985)
 148. கெட்டி மேளம் (1985)
 149. குங்குமச்சிமிழ் (1985)
 150. ஒரு கைதியின் டைரி (1985)
 151. மீண்டும் பராசக்தி (1985)
 152. மீண்டும் ஒரு காதல் கதை (1985)
 153. முதல் மரியாதை (1985)
 154. அன்பின் முகவரி (1985)
 155. அன்னை பூமி (1985)
 156. அன்னை பூமி 3டி
 157. தங்க மாமா 3டி
 158. அந்த ஒரு நிமிடம் (1985)
 159. படிக்காதவன் (1985)
 160. படிக்காத பண்ணையார் (1985)
 161. பகல் நிலவு (1985)
 162. பிள்ளைநிலா (1985)
 163. புதிய தீர்ப்பு (1985)
 164. பூவே பூச்சூடவா (1985)
 165. அலை ஓசை (1985)
 166. அமுதகானம் (1985)
 167. அடுத்தாத்து ஆல்பர்ட் (1985)
 168. சிந்து பைரவி (1985)
 169. சின்ன வீடு (1985)
 170. செல்வி (1985)
 171. நல்ல தம்பி (1985)
 172. நான் சிகப்பு மனிதன் (1985)
 173. நானே ராஜா நானே மந்திரி (1985)
 174. நீதியின் மறுபக்கம் (1985)
 175. ஜப்பானில் கல்யாண ராமன் (1985)

1986-1990[தொகு]

 1. உனக்காகவே வாழ்கிறேன் (1986)
 2. விக்ரம் (1986)
 3. விடிஞ்சா கல்யாணம் (1986)
 4. தர்மபத்தினி (1986)
 5. தழுவாத கைகள் (1986)
 6. தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
 7. மனிதனின் மறுபக்கம் (1986)
 8. மந்திரப் புன்னகை (1986)
 9. மரகத வீணை (1986)
 10. மாவீரன் (1986)
 11. மிஸ்டர் பாரத் (1986)
 12. முதல் வசந்தம் (1986)
 13. முரட்டு கரங்கள் (1986)
 14. மெல்லத் திறந்தது கதவு (1986)
 15. மௌன ராகம் (1986)
 16. அறுவடை நாள் (1986)
 17. அம்மன் கோவில் கிழக்காலே (1986)
 18. ஆப்பிரிக்காவில் அப்பு (1986)
 19. இசை பாடும் தென்றல் (1986)
 20. இரவு பூக்கள் (1986)
 21. கண்ணத் தொறக்கணும் சாமி (1986)
 22. கண்ணுக்கு மை ௭ழுது (1986)
 23. கரிமேடு கருவாயன் (1986)
 24. கடலோரக் கவிதைகள் (1986)
 25. கோடை மழை (1986)
 26. நட்பு (1986)
 27. நானும் ஒரு தொழிலாளி (1986)
 28. நீதானா அந்தக்குயில் (1986)
 29. பாரு பாரு பட்டணத்தை பாரு (1986)
 30. பாலைவன ரோஜாக்கள் (1986)
 31. புன்னகை மன்னன் (1986)
 32. புதிர் (1986)
 33. டிசம்பர் பூக்கள் (1986)
 34. எனக்கு நானே நீதிபதி (1986)
 35. சாதனை (1986)
 36. ௭ங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
 37. ஆனந்த் (1987)
 38. ஆளப்பிறந்தவன் (1987)
 39. இனிய உறவு பூத்தது (1987)
 40. ரெட்டை வால் குருவி (1987)
 41. உள்ளம் கவர்ந்த கள்வன் (1987)
 42. நாயகன் (1987)
 43. நினைக்க தெரிந்த மனமே (1987)
 44. நினைவே ஒரு சங்கீதம் (1987)
 45. கல்யாண கச்சேரி (1987)
 46. கண்ணுக்கொரு வண்ணக்கிளி (1987)
 47. கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)
 48. காதல் பரிசு (1987)
 49. கிருஷ்ணன் வந்தான் (1987)
 50. கிராமத்து மின்னல் (1987)
 51. வாழ்க வளர்க (1987)
 52. வேலைக்காரன் (1987)
 53. சின்ன தம்பி பெரிய தம்பி (1987)- ஒரு காதல் என்பது (இந்த ஒரு பாடல் மட்டும்)
 54. பாடு நிலாவே (1987)
 55. புயல் பாடும் பாட்டு (1987)
 56. பூவிழி வாசலிலே (1987)
 57. பேர் சொல்லும் பிள்ளை (1987)
 58. மனதில் உறுதி வேண்டும் (1987)
 59. மனைவி ரெடி (1987)
 60. தீர்த்தக் கரையினிலே (1987)
 61. தூரத்துப் பச்சை (1987)
 62. சின்னக்குயில் பாடுது (1987)
 63. சிறைப்பறவை (1987)
 64. ஜல்லிக்கட்டு (1987)
 65. பார்த்தால் பசு (1988)
 66. பாசப் பறவைகள் (1987)
 67. பாடும் பறவைகள் (1988)
 68. பாடாத தேனீக்கள் (1988)
 69. பூந்தோட்ட காவல்காரன் (1988)
 70. மணமகளே வா (1988)
 71. குரு சிஷ்யன் (1988)
 72. ஒருவர் வாழும் ஆலயம் (1988)
 73. அக்னி நட்சத்திரம் (1988)
 74. இரண்டில் ஒன்று (1988)
 75. இல்லம் (1988)
 76. இது எங்கள் நீதி (1988)
 77. உன்னால் முடியும் தம்பி (1988)
 78. நான் சொன்னதே சட்டம் (1988)
 79. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
 80. என் ஜீவன் பாடுது (1988)
 81. என் உயிர் கண்ணம்மா (1988)
 82. என்னை விட்டுப் போகாதே (1988)
 83. எங்க ஊரு காவல்காரன் (1988)
 84. அக்னி நட்சத்திரம் (1988)
 85. சொல்ல துடிக்குது மனசு (1988)
 86. தர்மத்தின் தலைவன் (1988)
 87. தாயம் ஒண்ணு (1988)
 88. தெற்கத்திக்கள்ளன் (1988)
 89. சத்யா (1988)
 90. சர்க்கரை பந்தல் (1988)
 91. செண்பகமே செண்பகமே (1988)
 92. சூரசம்ஹாரம் (1988)
 93. ராசாவே உன்னெ நம்பி (1988)
 94. வீடு (1988)
 95. ராஜாதி ராஜா (1989)
 96. ராஜா ராஜாதான் (1989)
 97. சிவா (1989)
 98. சின்னப்பதாஸ் (1989)
 99. அபூர்வ சகோதரர்கள் (1989)
 100. அன்புக்கட்டளை (1989)
 101. அண்ணனுக்கு ஜே (1989)
 102. இதயத்தை திருடாதே (1989)
 103. வருஷம் 16 (1989)
 104. வாத்தியார் வீட்டுப் பிள்ளை (1989)
 105. வெற்றி விழா (1989)
 106. தர்மம் வெல்லும் (1989)
 107. தங்கமான ராசா (1989)
 108. திருப்பு முனை (1989)
 109. தென்றல் சுடும் (1989)
 110. படிச்ச புள்ள (1989)
 111. பாட்டுக்கு ஒரு தலைவன் (1989)
 112. பாசமழை (1989)
 113. பாண்டி நாட்டுத் தங்கம் (1989)
 114. பிக்பாக்கெட் (1989)
 115. புதுப்புது அர்த்தங்கள் (1989)
 116. பொங்கி வரும் காவேரி (1989)
 117. பொறுத்தது போதும் (1989)
 118. பொன்மன செல்வன் (1989)
 119. கரகாட்டக்காரன் (1989)
 120. கை வீசம்மா கை வீசு (1989)
 121. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் (1989)
 122. ௭ங்க ஊரு மாப்பிள்ளை (1989)
 123. என்னெப் பெத்த ராசா (1989)
 124. மாப்பிள்ளை (1989)
 125. ஒரே ஒரு கிராமத்திலே (1989)
 126. நினைவுச் சின்னம் (1989)
 127. தாலாட்டுப் பாட வா (1990)
 128. பகலில் பௌர்ணமி (1990)
 129. பணக்காரன் (1990)
 130. பாட்டுக்கு நான் அடிமை (1990)
 131. புலன் விசாரணை (1990)
 132. புதுப்பாட்டு (1990)
 133. பெரியவீட்டுப் பண்ணக்காரன் (1990)
 134. பெண்டாட்டி தேவை (1990)
 135. அஞ்சலி (1990)
 136. அதிசயப் பிறவி (1990)
 137. அம்மன் கோவில் திருவிழா (1990)
 138. உறுதிமொழி (1990)
 139. உன்னைச் சொல்லி குற்றமில்லை (1990)
 140. ஊரு விட்டு ஊரு வந்து (1990)
 141. கவிதை பாடும் அலைகள் (1990)
 142. காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
 143. கிழக்கு வாசல் (1990)
 144. கேளடி கண்மணி (1990)
 145. அரங்கேற்ற வேளை (1990)
 146. இந்திரன் சந்திரன் (1990)
 147. சத்ரியன் (1990)
 148. சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
 149. சிறையில் சில ராகங்கள் (1990)
 150. நடிகன் (1990)
 151. நீ சிரித்தால் தீபாவளி (1990)
 152. மனசுக்கேத்த மாப்பிள்ளை (1990)
 153. மல்லுவேட்டி மைனர் (1990)
 154. மதுரை வீரன் எங்க சாமி (1990)
 155. மருத பாண்டி (1990)
 156. மை டியர் மார்த்தாண்டன் (1990)
 157. மௌனம் சம்மதம் (1990)
 158. எங்கிட்ட மோதாதே (1990)
 159. என் உயிர்த் தோழன் (1990)
 160. எதிர்காற்று (1990)
 161. வெள்ளையத் தேவன் (1990)
 162. ராஜா கைய வெச்சா (1990)

1991 – 2000[தொகு]

 1. குணா (1991)
 2. கும்பக்கரை தங்கையா (1991)
 3. இதயம் (1991)
 4. இரும்பு பூக்கள் (1991)
 5. ஈரமான ரோஜாவே (1991)
 6. ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
 7. கேப்டன் பிரபாகரன் (1991)
 8. மைக்கேல் மதன காமராஜன் (1991)
 9. கோபுர வாசலிலே (1991)
 10. பிரம்மா (1991)
 11. பிள்ளை பாசம் (1991)
 12. புதிய ராகம் (1991)
 13. புதிய ஸ்வரங்கள் (1991)
 14. புது நெல்லு புது நாத்து (1991)
 15. மனித ஜாதி (1991)
 16. தளபதி (1991)
 17. தர்மதுரை (1991)
 18. தந்துவிட்டேன் என்னை (1991)
 19. தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
 20. தாலாட்டு கேக்குதம்மா (1991)
 21. தாயம்மா (1991)
 22. ௭ன் அருகில் நீ இருந்தால் (1991)
 23. என் ராசாவின் மனசிலே (1991)
 24. சாமி போட்ட முடிச்சு (1991)
 25. சார் ஐ லவ் யூ (1991)
 26. உருவம் (1991)
 27. வெற்றி படிகள் (1991)
 28. வெற்றிக்கரங்கள் (1991)
 29. தங்கதாமரைகள் (1991)
 30. கற்பூர முல்லை (1991)
 31. அக்னி பார்வை (1992)
 32. ஆவாரம்பூ (1992)
 33. இன்னிசை மழை (1992)
 34. இது நம்ம பூமி (1992)
 35. உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1992)
 36. "உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்"- 1992
 37. என்றும் அன்புடன் (1992)
 38. ஒண்ணா இருக்க கத்துக்கணும் (1992)
 39. தம்பி பொண்டாட்டி (1992)
 40. பொண்ணுக்கேத்த புருஷன் (1992)
 41. தங்கக்கிளி (1992)
 42. தங்க மனசுக்காரன் (1992)
 43. தாலாட்டு (1992)
 44. நாடோடித் தென்றல் (1992)
 45. நாடோடிப் பாட்டுக்காரன் (1992)
 46. நாங்கள் (1992)
 47. கலிகாலம் (1992)
 48. பங்காளி (1992)
 49. பரதன் (1992)
 50. பாண்டியன் (1992)
 51. பாண்டித்துரை (1992)
 52. மீரா (1992)
 53. தெய்வ வாக்கு (1992)
 54. சின்ன கவுண்டர் (1992)
 55. சின்னத் தம்பி (1992)
 56. சின்ன பசங்க நாங்க (1992)
 57. சின்னத்தாயி (1992)
 58. சின்னவர் (1992)
 59. சிங்காரவேலன் (1992)
 60. தாய்மொழி (1992)
 61. தேவர் மகன் (1992)
 62. திருமதி பழனிச்சாமி (1992)
 63. வண்ண வண்ண பூக்கள் (1992)
 64. வா வா வசந்தமே (1992)
 65. வில்லுப்பாட்டுக்காரன் (1992)
 66. செம்பருத்தி (1992)
 67. செந்தமிழ் பாட்டு (1992)
 68. மன்னன் (1992)
 69. மகுடம் (1992)
 70. மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
 71. ராசுக்குட்டி (1992)
 72. ரிக்சா மாமா (1992)
 73. வள்ளி (1993)
 74. வால்டர் வெற்றிவேல் (1993)
 75. உழைப்பாளி (1993)
 76. உடன்பிறப்பு (1993)
 77. உள்ளே வெளியே (1993)
 78. உத்தமராசா (1993)
 79. மணிக்குயில் (1993)
 80. மகராசன் (1993)
 81. மறுபடியும் (1993)
 82. மாமியார் வீடு (1993)
 83. அரண்மனைக்கிளி (1993)
 84. ஆத்மா (1993)
 85. மகாநதி (1993)
 86. பார்வதி என்னை பாரடி (1993)
 87. பொன்விலங்கு (1993)
 88. பொறந்த வீடா புகுந்த வீடா (1993)
 89. எஜமான் (1993)
 90. எங்க முதலாளி (1993)
 91. ௭ங்க தம்பி (1993)
 92. ஏழை ஜாதி (1993)
 93. ஐ லவ் இந்தியா (1993)
 94. சக்கரைத் தேவன் (1993)
 95. சின்ன ஜமீன் (1993)
 96. சின்ன தளபதி (1993)
 97. தர்ம சீலன் (1993)
 98. துருவ நட்சத்திரம் (1993)
 99. சின்னக்கண்ணம்மா (1993)
 100. சின்ன மாப்ளே (1993)
 101. கலைஞன் (1993)
 102. கட்டளை (1993)
 103. காத்திருக்க நேரமில்லை (1993)
 104. கிளிப்பேச்சு கேட்கவா (1993)
 105. கோயில் காளை (1993)
 106. ராக்காயி கோவில் (1993)
 107. நாளை ௭ங்கள் கல்யாணம் (1993)
 108. கண்மணி (1994)
 109. செந்தமிழ் செல்வன் (1994)
 110. அமைதிப்படை (1994)
 111. அதிரடிப்படை (1994)
 112. அதர்மம் (1994)
 113. ஆனஸ்ட் ராஜ் (1994)
 114. மகாநதி (1994)
 115. மகளிர் மட்டும் (1994)
 116. பெரிய மருது (1994)
 117. சக்திவேல் (1994)
 118. சக்திவயவான் (1994)
 119. தென்றல் வரும் தெரு (1994)
 120. சேதுபதி ஐ.பி.எஸ் (1994)
 121. சாது (1994)
 122. சீமான் (1994)
 123. செவ்வந்தி (1994)
 124. தோழர் பாண்டியன் (1994)
 125. வீரா (1994)
 126. புதுப்பட்டி பொன்னுத்தாயி (1994)
 127. ராசா மகன் (1994)
 128. பிரியங்கா (1994)
 129. ராஜகுமாரன் (1994)
 130. வனஜா கிரிஜா (1994)
 131. வீட்ல விசேஷங்க (1994)
 132. வியட்நாம் காலனி (1994)
 133. சின்ன வாத்தியார் (1995)
 134. சதிலீலாவதி (1995)
 135. சந்திரலேகா (1995)
 136. அவதாரம் (1995)
 137. ஆணழகன் (1995)
 138. இளையராகம் (1995)
 139. ராசய்யா (1995)
 140. ராஜா எங்க ராஜா (1995)
 141. ராஜ முத்திரை (1995)
 142. ராஜாவின் பார்வையிலே (1995)
 143. பாட்டு வாத்தியார் (1995)
 144. பாட்டு பாட வா (1995)
 145. பெரிய குடும்பம் (1995)
 146. மக்களாட்சி (1995)
 147. மாயாபஜார் (1995)
 148. முத்து காளை (1995)
 149. மோகமுள் (1995)
 150. எல்லாமே என் ராசாதான் (1995)
 151. ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (1995)
 152. கட்டுமரக்காரன் (1995)
 153. கோலங்கள் (1995)
 154. நந்தவன தேரு (1995)
 155. தேடிவந்த ராசா (1995)

1996-2000[தொகு]

 1. இரட்டை ரோஜா (1996)
 2. கட்ட பஞ்சாயத்து (1996)
 3. நாட்டுப்புறப் பாட்டு (1996)
 4. பூமணி (1996)
 5. பூவரசன் (1996)
 6. கடவுள் (1997)
 7. காதலுக்கு மரியாதை (1997)
 8. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி (1997)
 9. தம்பிதுரை (1997)
 10. வாசுகி (1997)
 11. தெம்மாங்கு பாட்டுக்காரன் (1997)
 12. தென்பாண்டி சிங்கம் (1997)
 13. தேவதை (1997)
 14. நானும் ஒரு இந்தியன் (1997)
 15. ராமன் அப்துல்லா (1997)
 16. கண்களின் வார்த்தைகள் (1998)
 17. கண்மணி ஒரு கவிதை (1998)
 18. கண்ணாத்தாள் (1998)
 19. கவலைப்படாதே சகோதரா (1998)
 20. காதல் கவிதை (1998)
 21. கிழக்கும் மேற்கும் (1998)
 22. கும்பகோணம் கோபாலு (1998)
 23. வீர தாலாட்டு (1998)
 24. தர்மா (1998)
 25. தலைமுறை (1998)
 26. தேசிய கீதம் (1998)
 27. பூந்தோட்டம் (1998)
 28. செந்தூரம் (1998)
 29. கும்மிப்பாட்டு (திரைப்படம்)(1999)
 30. அண்ணன் (1999)
 31. அந்தப்புரம் (1999)
 32. சின்ன துரை (1999)
 33. சேது (1999)
 34. பொண்ணு வீட்டுக்காரன் (1999)
 35. மனம் விரும்புதே உன்னை (1999)
 36. முகம் (1999)
 37. தொடரும் (1999)
 38. நிலவே முகம் காட்டு (1999)
 39. ராஜஸ்தான் (1999)
 40. டைம் (1999)
 41. ஹவுஸ்புல் (திரைப்படம்) (1999)
 42. பாரதி (2000)
 43. ஹே ராம் (2000)
 44. திருநெல்வேலி (2000)
 45. இளையவன் (2000)
 46. கண்ணுக்குள் நிலவு (2000)
 47. காக்கைச் சிறகினிலே (2000)
 48. காதல் ரோஜாவே (2000)
 49. கரிசக்காட்டு பூவே (2000)
 50. கரிவேலம்பூக்கள் (2000)

2001 - 2010[தொகு]

 1. கண்ணா உன்னை தேடுகிறேன் (2001)
 2. காசி (2001)
 3. காதல் சாதி (2001)
 4. காற்றுக்கென்ன வேலி (2001)
 5. குட்டி (2001)
 6. ஆண்டான் அடிமை (2001)
 7. ௭ன் இனிய பொன்நிலாவே (2001)
 8. பிரண்ட்ஸ் (2001)
 9. என் மன வானில் (2002)
 10. அழகி (2002)
 11. தேவன் (2002)
 12. இவன் (2002)
 13. ரமணா (2002)
 14. சொல்ல மறந்த கதை (2002)
 15. கொஞ்சி பேசலாம் (2003)
 16. தனுஷ் (2003)
 17. பிதாமகன் (2003)
 18. மனசெல்லாம் (2003)
 19. ஜூலி கணபதி (2003)
 20. விருமாண்டி (2004)
 21. விஷ்வதுளசி (2004)
 22. காமராஜ் (2004)
 23. அது ஒரு கனாக்காலம் (2005)
 24. ஒரு நாள் ஒரு கனவு (2005)
 25. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (2005)
 26. பொன் மேகலை (2005)
 27. மும்பை ௭க்ஸ்பிரஸ் (2005)
 28. கரகாட்டக்காரி (2005)
 29. கஸ்தூரி மான் (2005)
 30. மது (2006)
 31. இனிமே நாங்கதான் (2007)
 32. மாயக்கண்ணாடி (2007)
 33. குற்றப்பத்திரிகை (2007)
 34. தனம் (2008)
 35. உளியின் ஓசை (2008)
 36. கண்களும் கவிபாடுதே (2008)
 37. நான் கடவுள் (2009)
 38. அழகர் மலை (2009)
 39. வால்மீகி (2009)
 40. காதல் கதை (2009)
 41. ஜகன் மோகினி (2009)
 42. கண்ணுக்குள்ளே (2009)
 43. மத்திய சென்னை (2009)
 44. அஜந்தா (2009)
 45. நந்தலாலா (2010)

2011 - நடப்பு[தொகு]

வகைப் பிரிக்கப்பட வேண்டியவை[தொகு]

 1. அபூர்வ சக்தி
 2. அன்புச் சின்னம்
 3. அன்னையே ஆணை
 4. அதிர்ஷ்டம் அழைக்கிறது
 5. ஆதாரம்
 6. இளமை இதோ இதோ
 7. இவண்
 8. ஏழுமலையான் மகிமை
 9. பரணி (திரைப்படம்)
 10. பிள்ளை (திரைப்படம்)
 11. சின்ன தேவன்
 12. காதல் தேவதை
 13. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன்
 14. மருத நாயகம் (படம் முழுதும் எடுக்கப்படவில்லை)
 15. முரட்டு கரணங்கள்
 16. முதலமைச்சர் ஜெயந்தி
 17. நான் சந்தித்த சட்டம்