உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்க நாதம்
இயக்கம்ஜி. ராம நாயுடு
தயாரிப்புஜி. ரமணி ருத்
ஜன சக்தி கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புராஜேஷ்
ராஜ்யலட்சுமி
வெளியீடுஏப்ரல் 14, 1984
நீளம்3902 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்க நாதம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராம நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ராஜ்யலட்சுமி, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சங்க நத்தம் / Sanga Natham (1984)". Screen 4 Screen. Archived from the original on 8 August 2022. Retrieved 25 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கநாதம்&oldid=4322115" இலிருந்து மீள்விக்கப்பட்டது