உள்ளடக்கத்துக்குச் செல்

பொண்ணுக்கேத்த புருஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொண்ணுக்கேத்த புருஷன்
இயக்கம்கங்கை அமரன்
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
கௌதமி
ராஜீவ்
சாதனா
வினு சக்ரவர்த்தி
வெளியீடு27 சூன் 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொண்ணுக்கேத்த புருஷன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கங்கை அமரன் இயக்கியுள்ளார். ராமராஜன், கௌதமி, ராஜீவ் , சாதனா மற்றும் வினு சக்ரவர்த்தி ஆகியோர் நடித்தனர். திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

வரவேற்பு

[தொகு]

இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்திற்கு சராசரி விமர்சனத்தை அளித்து, கங்கை அமரனின் இயக்கத்தை "அவ்வளவு" என்று அழைத்தது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடி)
1 "சினிமா" இளையராஜா இளையராஜா 04:30
2 "சாரங்க தாரா" மலேசியா வாசுதேவன், பி. சுசீலா கங்கை அமரன் 05:07
3 "தேவதை வந்தாள்" பி. ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா 05:26
4 "பால் நினைந்தோம்" ஸ்வர்ணலதா 01:20
5 "குருவி புடிச்ச" கே. எஸ். சித்ரா, மின்மினி 04:41
6 "மாலை நிலவே" மனோ, கே. எஸ். சித்ரா 05:03
7 "துரைனா துரை" கே. எஸ். சித்ரா, மின்மினி, ஸ்வர்ணலதா 05:08

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ponnuketha Purushan". spicyonion.com. Retrieved 2014-08-04.
  2. "Ponnuketha Purushan". gomolo.com. Archived from the original on 2014-08-10. Retrieved 2014-08-04.
  3. "Ponnuketha Purushan Songs". raaga.com. Retrieved 2014-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்ணுக்கேத்த_புருஷன்&oldid=3710341" இலிருந்து மீள்விக்கப்பட்டது