மயிலு
தோற்றம்
| மயிலு | |
|---|---|
| இயக்கம் | எம். ஜீவன்[1] |
| தயாரிப்பு | பிரகாஷ் ராஜ்[2] |
| கதை | ஜீவன் |
| இசை | இளையராஜா[3] |
| நடிப்பு | ஸ்ரீ சம்மு விதார்த் |
| ஒளிப்பதிவு | ஜீவன் |
| படத்தொகுப்பு | ஹர்சா |
| கலையகம் | மோசர் பியர் டூயட் மூவிஸ் |
| வெளியீடு | 26 அக்டோபர் 2012 |
| மொழி | தமிழ் மொழி |
மயிலு (Mayilu) 2012 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம். இதனை எம். ஜீவன் இயக்கியிருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்துள்ளார்.
விக்ரானந், சம்மு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-13. Retrieved 2016-06-23.
- ↑ "PRAKASH RAJ MAYILU JEEVAN USILAMBATTI SHOOTING SCHEDULE ABHIYUM NAANUM VELLITHIRAI tamil movie news hot stills picture image gallery". Behindwoods.com. Retrieved 2015-11-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-20. Retrieved 2016-06-23.
- ↑ Wire, Sampurn (2010-11-19). "Prakash Raj to release Mayilu during Christmas - Filmibeat". Entertainment.oneindia.in. Archived from the original on 2013-05-21. Retrieved 2015-11-22.